கூடுதல் ஒத்துழைப்பு

img

சுகாதாரம், சுற்றுலா, ஐடி துறைகளில் ஓமன் நாட்டுடன் கூடுதல் ஒத்துழைப்பு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

சுகாதாரம், சுற்றுலா ஐடி துறை களில் ஓமன் நாட்டுடன் கூடுதல் ஒத்து ழைப்பு குறித்து அந்நாட்டின் தூதர் முன மகாபர், கேரள முதல்வர் பினராயி விஜ யனுடன் திங்களன்று விவாதித்தார்.